6 நவ., 2011

உனக்கு பிடித்த மாசம் எது.(சிரிக்க மட்டும்)காதலன்.
உனக்கு பிடித்த மாசம் எது.

காதலி.
பிப்பரவரி 14 ,ஏப்ரல் 1 

காதலன்.
ஏன் ?

காதலி:

பிப்பரவரி 14 ,நீ ஏமாறுவது 
ஏப்ரல் 1 நான் உன்னை ஏமாற்றுவது.2 கருத்துகள்:

  1. ஏமாறுவது மாதிரி நடிப்பது ஆண்கள் ஆனால் உண்மையில் ஏமாறுவது பெண்கள்தான்

    பதிலளிநீக்கு