வாலிபர்களே ! இது உன்
மரணத்தின் ஒத்திகையா?
வாழ நினைக்கும் விடலையே!
இது என்ன தேசிய விளையாட்டா!
பள்ளிக்கு போகும் முன்
படிகளியில் படிக்கிற பாடமா ?
உன்னை படிக்க வைக்கும்,
தாயுக்கும் தந்தைக்கும் தரும் மரியாதையா?
உனது இந்த பயணம் தேவையா ?
உயிரின் விலை நீ அறிவாயா ?
இளையத் தலைமுறையே!
உன் நடை முறை தவறு,
விதிமுறை வரும் வரை
உன் பயண முறை மாற்று!
இளையத் தலைமுறையே!
உன் நடை முறை தவறு,
விதிமுறை வரும் வரை
உன் பயண முறை மாற்று!
இந்த வழிமுறை தவிர்த்து,
வரைமுறைக் கொண்டு வாழு!
உலகம் போற்றும் உன்னை பாரு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக