காலமும் ,களமும்,
வெற்றிக்காக காத்திருக்க,
நாணயமும் ,நேர்மையும்...
நமக்குள் இருக்க கவலை எதற்கு?
உண்மையும் உழைப்பும்
நம்மோடு இணைந்து இருக்க
உள்ளம் கொள்ளும் அமைதி
தந்து மகிழும் இன்று போதும் நமக்கு!
கிழக்கும் மேற்கும் துணைக்கு
அழைத்து, புதிய உலகம் படைத்து,
உதிக்கும் மனம் நமக்குள் இருக்க
இனி நாளை எனபது எதற்கு?
//கிழக்கும் மேற்கும் துணைக்கு
பதிலளிநீக்குஅழைத்து, புதிய உலகம் படைத்து,
உதிக்கும் மனம் நமக்குள் இருக்க
இனி நாளை எனபது எதற்கு?//
நம்பிக்கையூட்டிய வரிகள் சகோ..
அருமை
உங்கள் வருகைக்கும் ,
பதிலளிநீக்குகருத்துக்கும் நன்றி தோழரே!
தங்களின் பதிப்பு அருமை. உங்களின் அருமையான இந்த இடுக்கையை இன்னும் பல நண்பர்கள் படிக்க இங்கே இணைக்கவும். http://www.tamilpathivu.com/வாழ்க தமிழ், வளர்க தமிழ்....
பதிலளிநீக்கு