24 பிப்., 2010

பெரியார் சாமி !





வெட்டு ஒன்னு,
துண்டு இரண்டு
என பேசிய
ஈரோட்டுகாரர்...


நடுரோட்டில்
சிலையாக உள்ளார்!



நாத்திகம் பேசும்
ஆசாமிகளுக்கு
சாமியாகி போனார்!





2 கருத்துகள்:

  1. வஜீர் அலியை அல்லா பாதித்த அளவு பெரியார் பாதித்திருக்க மாட்டார் என நினைக்கின்றேன்.
    பாவம் அவர்,
    பெரியார் சாமி இல்லை என்று சொன்னாரே ஒழிய, இன்னொரு சாமியை உருவாக்க விரும்பவ்வில்லை.
    புரிந்து கொள்பவன் நாத்திகன்.
    அறிந்து கொள்பவன் ஆத்திகன்.

    பதிலளிநீக்கு
  2. ஆசாமியாய் இருந்தாலும் இன்று
    சிலையாகி சாமியாகி இருப்பது நிஜம் தானே
    அவரின் கொள்கை என்ன சிலையை வாங்குவது
    பற்றி இருக்கா இல்லையா...?

    உங்கள் வருகைக்கு நன்றி ..
    கருத்துக்கும் நன்றி சகோதரே...

    பதிலளிநீக்கு