உண்மைகள் மறையாது .
காலங்கள் போனாலும்.
கண்ணீர் கரைகள் நீங்காது.
மண்ணுக்காக மரணம்
மண்ணுலகம் பேற்றப்படும்
தோல்விகள் கூட சரித்திரம் தான்.
வெற்றியை விட கவனிக்கப்படும்
வெற்றி எனபது இன்று உனக்கானது
நாளை எனக்கும் வந்துப்போகும்...
தோல்வி என்பது இன்றைய நிலை.
தோற்றவர்கள் கோழைகள் இல்லை
இதை அறிந்து புரிந்து நடந்தால்
வாழ்வில் தோல்வியே இல்லை.
தோற்றவர்கள் கோழைகள் இல்லை
இதை அறிந்து புரிந்து நடந்தால்
வாழ்வில் தோல்வியே இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக