20 பிப்., 2010

வாழ்க்கை இனிக்கிறது!



கண்களில் இருப்பவளை
காதல் சொன்னவளை


கவிதை வடித்தவளை

கைப்பிடித்து நடந்தவளை

நெஞ்சில்சுமந்தவளை,
ஒன்றாய் கலந்தவளை 

அன்பில் இணைத்தவளை
அந்திநிறத்தவளை

அவள் காட்டிய அறத்தொடு
அவள் தந்த இல்லறத்தொடு 

இதயம் சுவாசிக்கிறது. 
இன்னும் கேட்கிறது
அவளோடு வாழும் போது
வாழ்க்கை இனிக்கிறது!



2 கருத்துகள்:

  1. உங்கள் வருகைக்கண்டு
    மகிழ்ந்தேன்.உங்கள் இனிப்பான கருத்துக்கு நன்றி தோழரே.

    பதிலளிநீக்கு