22 பிப்., 2010

வெறுப்பு!



உன்னை பார்க்காத
ஒவ்வொரு 
நாட்டகள் மீதும் 

உன்னை 
பார்த்துவிட்டால் 
வேகமாய் ஓடும் 
மணித்துளிகளை 
நினைத்தும்...

நீ என்னை 
நெருங்கி வந்து 
விலகும் போதும் 

எனக்குள் ஒரு ....




1 கருத்து:

  1. பெயரில்லா14 மே, 2012, 3:02:00 AM

    வெறுப்பு - பற்றிய வரைகள் நன்றாக உள்ளது. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு