24 பிப்., 2015

உறவுகள்..!

விழி நீரை துடைக்கவேண்டாம்
கரங்கள்..
விழுந்தால் சிரிக்காமல் இருந்தாலே
போதும் உறவுகள்..!

காதலின் உணர்வுகள்..

அணைகளுக்கு கட்டுபடாது
நீர் அலைக்கள்
ஆணைக்கு கட்டு படாது
காதலின் உணர்வுகள்..

பார்க்கும் நிலையின்

சிதறினாலும் 
சோர்ந்து போனாலும்
எல்லாமே
பார்க்கும் நிலையின்
எண்ணத்தின் பதிவுகளே...

நட்போடு

வலிகளுக்கு 
ஆறுதல் 
தேடி அழைந்தேன்
நீ அந்த வலிகளை தாங்க 
நட்போடு 
உன் இதயத்ததை
தந்தாய்..!