31 அக்., 2014

மனதுக்குள்..

யார் அங்கே
சொல்லடி?
எனக்குள் ஒரு உணர்வை தந்தவள் 
நீயா

யாரையும் நேசிக்க மறுத்த 
மனதுக்குள்
உன் கிரஹபிரவேசம்
மெய்யா?

விதைத்தவள் நீ..!


உன் விழி பறவைகள் 
படபடக்கும் அழகில்
தூரத்து பார்வையில்..!

உன் விலாசத்தை 
எனக்குள் 
விதைத்தவள் நீ..!

மனசாவது...!

ஆர்பரிக்கும் மனதுக்குள் 
ஆனந்தம் .
அடக்க விருப்பமில்லை 
அனுபவிகட்டும் 
மனசாவது...!

2 அக்., 2014

நட்பூ பூக்கும்.

அன்பை 
விதைத்துப்பார்
நட்பூ பூக்கும்.

============
நிலவை பார்க்கும்
அல்லியாய்
உன்னை தொடரும் 
நிழலாய் 
உனக்குள் நிஜமாய் ...

=====================
நிலவை பார்க்கும்
அல்லியாய்
உன்னை தொடரும் 
நிழலாய் 
உனக்குள் நிஜமாய் ...

===================

எளிது...!

வலி யது போக்கும் 
மகிழ்வதே கொடுக்கும் 
நட்பை அறிவது அரிது
அந்த 
நட்பை கொடுப்பது

எளிது...!

மாறினான்....

மொழியால் 
மதத்தால் 
ஜாதியால் 
அரசியலால் 
வேறு பட்டு
தன்னை தானே உயர்வாய்
நினைத்து
மனித நேயம் மறந்து
மனிதன்
ஆயுதமாய் மாறினான்....

நிலைமை


முகமுடி...