12 ஜன., 2012

ஒய் சோ சீரியஸ்...சிரிக்க மட்டும்

ஏன் நான் தூங்கும் போது சீரியஸா 
பார்க்கிறே  டார்லிங்....?

நீ விடுற குறட்டைக்கு உன்னை 
கொலையே பண்ணலாம்...
எப்படியா இப்படி 
கூலா கேள்வி கேட்கிற 
===================================
என்னது தலைவரை விடுதலை செய்ய 
சொல்லி கைதிகளே உண்ணாவிருதம் 
இருக்கிறார்களா சபாஷ்...

அட நீ ஒன்னு ,தலைவர் விடும் குறட்டை 
சத்தம் கேட்டு தூங்கமுடியாமல் தான் 
இப்படி போராட்டம்...
======================================

2 கருத்துகள்: