ஏன் நான் தூங்கும் போது சீரியஸா
பார்க்கிறே டார்லிங்....?
நீ விடுற குறட்டைக்கு உன்னை
கொலையே பண்ணலாம்...
எப்படியா இப்படி
கூலா கேள்வி கேட்கிற
===================================
என்னது தலைவரை விடுதலை செய்ய
சொல்லி கைதிகளே உண்ணாவிருதம்
இருக்கிறார்களா சபாஷ்...
அட நீ ஒன்னு ,தலைவர் விடும் குறட்டை
சத்தம் கேட்டு தூங்கமுடியாமல் தான்
இப்படி போராட்டம்...
======================================

நல்ல கொமேடியா இருக்கு.
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.
பதிலளிநீக்கு