நோயாளி:
டாகடர் எனக்கு அடிக்கு அடி நெஞ்சு வலிக்குது ?
டாகடர்:
மனைவிகிட்ட
அடி வாங்கும்போது புற முதுகை காட்டாமல்
நெஞ்சு காட்டி நின்றால் இப்படித்தான்
வலிக்கும்...
=============================================
நோயாளி:
டாக்டர் மருந்து சீட்டு கொடுக்காமல் உங்கள்
வீட்டு மளிகை சீட்டு கொடுத்துவிட்டீர்கள்....
டாக்டர்:
இது நீங்கள் வந்ததுக்கு கன்சல்ட்டிங்
பீஸ்...
நோயாளி:
==============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக