11 ஜன., 2012

மரமாய் மனிதன்...


இன்னல்களை எடுத்து
இரவுகளை கொன்று
இன்பத்தை இழந்து 
உறவுகளை  தொலைத்து 
எறும்பாய் தேய்ந்து 
தலைமுறை வளர 
தன்னை விதைத்து 
பணம் காய்க்கும் மரமாய்
வீட்டுக்கு ஒருவனாய்
மாறினான் மனிதன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக