11 ஜன., 2012

இந்தி பிடிக்காது .சிரிக்க மட்டும்


தலைவருக்கு கொஞ்சம் கூட 
அறிவே இல்லே....

எதுக்கு அவரை திட்டுறே?

ஹாட் மெயில் என்று சொல்லுறாங்களே 
அதில் மலையாள நடிகை ஹாட் 
படம் எல்லாம் இருக்குமா 
என்று கேட்கிறார்...
=============================
திடீர் என தலைவர்  ஜி மெயிலை 
தடை செய்ய போராட்டம் 
நடத்துகிறார் ஏனாம் ?

எந்த சூழ்நிலையில் கூட  
ஹிந்தி வரக்கூடாதாம்....
================================

தலைவருக்கு எல்லா ஈமெயில் ஐடி 
இருந்தாலும் ஏன் ஜிமெயில் 
ஐடி இன்னும் 
ஓபன் பண்ணவில்லை?

அவருக்கு தான் இந்தி பிடிக்காது 
அல்லவா அதில்  ஜி என்று வருவதால் 
கூடாது என்று சொல்லுகிறார்

    
=====================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக