12 ஜன., 2012

உள்ளே இருக்காங்களே...சிரிக்க மட்டும்



என்ன தலைவர் ஆலோசனை 
கூட்டத்தை சிறையில் வைத்துள்ளார் ?


நம்ம கட்சி ஆட்கள் தான் முக்கால்வாசி 
உள்ளே இருக்கங்களே....

=========================================
எனது பொதுக் கூட்டத்துக்கு ஆட்கள் வரக்கூடாது 
என்று ஆளும் கட்சி சதி செய்கிறது என்கிறாரே 
எதை வைத்து அப்படி சொல்லுகிறார் ?


கூட்டத்துக்கு ஆள் புடிக்கும் கீழ் மட்டத்  தலைவர்கள்  
எல்லாம் மோசடி வழக்கில் உள்ளே இருக்காங்களே 
அதை வைத்து தான் ...
============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக