வயிறு செய்த
களங்கம், இந்த
வறுமையின் காயம்.
===========================
அம்மா பிச்சை போடுங்க.வறுமையின் கூப்பாடு
இல்லை மதத்தின் கோட்பாடு.
============================
அறிந்து வந்து போகும்
வறுமை
ஏழைகளின் பங்காளி.
===============================
ஏழைகள் என்றால் உகப்பு,
வந்துவிட்டால்
வெறுத்துவிடும் பிறப்பு.
=================================
இளமையும் வறுமையும்,சண்டைப்போட்டால்...
இளமை இணங்கி
வறுமைக்கு வழிவிடும்
குற்றங்கள் செய்ய
துணைப்போகும்....
==================================
வாழும் போது
பசியை தந்து
உயிர்களை அபகரித்து
கொண்டது வறுமை...
====================================
வாழும் போது
பசியை தந்து
உயிர்களை அபகரித்து
கொண்டது வறுமை...
====================================

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக