11 ஜன., 2012

ரசித்தன...



மழலை என்றால்
மலரும் கொண்டது  

சிநேகம்,
மலரும்போது 
இடம் தந்து மகிழும்...

நிலவு ஒன்று 
மலரில் தஞ்சம்
நித்திரைக்கு 
தொட்டிலாய் மாறும்...

பூக்களின் 
பனித்துளி 
மழலையாய்...

மரமும் 
குடைப்பிடிக்க 
சூரிய கதிர் 
மறைத்துக்கொண்டு 

ரசித்தன
மலரோடு மலராய் 
மழலையை பார்த்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக