உங்களை வருமானத்துக்கு அதிகமா சொத்து
சேர்த்த வழக்கில் கைது பண்ணுகிறோம்...
இதை முன்னாலே எனது மனைவிகிட்ட சொல்லுங்க
அவதான் இன்னும் பொழைக்க தெரியாத மனுஷன்
என்று என்னை திட்டுறா ?
============================================
ஏன் அந்த போலீஸ் எப்போதும் டூட்டி யூனிபார்ம்
போட்டே இருக்கார் ?
யூனிபார்ம் போடாமல் போனால் போலீஸ் என்று
ஒத்த்துக்க மாட்றாங்களாம்....
=================================================

ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஹா
ஹா
ஹா
நன்றி தல
பதிலளிநீக்கு