சங்கிலி என்னை கண்டா உனக்கு பயமே வரமாட்டுது ?
சங்கிலி:
போங்க ஐயா உங்களை பார்த்தால்
சிரிப்பு தான் வருது எங்கே பயம் வரும் ?
அப்போ என்னை சிரிப்பு போலீஸ் என்று
சொல்லுறே ?
சங்கிலி :
அப்போ என்ன எப்போவும் காமெடி பீசு தான் ?
சிரிப்புக்காரபுள்ளே...!
===========================================
பீ சீரியஸ் நான் ரொம்ப கண்டிப்பானவன்:
கபாலி :
போங்க ஐயா காமெடி பண்ணாதீங்க ?
நம்புங்கடா நான் ரொம்ப கோவக்காரன் ...
கபாலி:
சரி சரி நம்புறேன் ரொம்பவே கோவக்காரர் தான்
போய் வடை பஜ்ஜி வாங்கிட்டு வாங்க...
இதுக்கு எல்லாம் நானாட ?
கபாலி
நீங்கள் தான் கோவக்காரர் ஆட்சே
சொன்ன உடனே கோவப்பட்டு வாங்கி
வர வேற ஆளு இருக்கா இங்கே....

கலக்குறீங்க அண்ணா பாராட்டுக்கள்
பதிலளிநீக்குதமிழத்தோட்டம்
www.tamilthottam.in
நன்றி தோழரே...
பதிலளிநீக்கு