என்ன கைபுள்ளே முகமெல்லாம்
ரத்தம்...
வடிவேலு:
சண்டைக்கு வந்தவனை ரத்தத்தை
பார்க்கமால் உன்னை விடமாட்டேன்
என்று சொன்னதை தப்பா புரிந்துகொண்டு
அடி அடி என்று அடிச்சுபுட்டான் ........!
=========================================
வடிவேலு முகமெல்லாம் வீக்கம் ?
எதிரி கை ஓங்கிப்போச்சு
அதனால் தான் இந்த வீக்கம்
எனது வீக்கினஸ் இது ஒத்துக்கிறேன்...
========================================

2 சொன்னாலும் சும்மா நச்சுன்னு சொன்னிங்க
பதிலளிநீக்குநன்றி தோழரே..வருகைக்கும் பாராட்டுக்கும்
பதிலளிநீக்கு