8 ஜன., 2012

போஸ்ட்மார்ட்டம்.சிரிக்க மட்டும்


டாக்டர்:
நர்ஸ் நாம ஆப்ரேஷன் பண்ணவேண்டிய 
நோயாளிக்கு மயக்கமருந்து கொடுத்தாச்சா ?

நர்ஸ்:
நீங்க செய்யப்போவது போஸ்ட்மார்ட்டம்...
========================================-=
டாக்டர் :
அடச்சே கடைசிவரை போராடியும் 
நோயாளியை காப்பாத்த முடியாமல் போச்சே ...!

நர்ஸ்:
  
டாக்டர் நீங்கள் செய்தது போஸ்ட்மார்ட்டம்...
ஆப்ரேஷன் அல்ல :

டாக்டர்:
  
========================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக