திருடன்:
காலம் ரொம்ப கெட்டுபோச்சு
ஐயா!
திருடிட்டு போகும் போது
பயமா இருக்கு
பாதுகாப்பு வேண்டும்...
போலீஸ்:
இது உனக்கே கொஞ்சம்
ஓவரா தெரியவில்லை...
================================
கபாலி வரவர வழிப்பறி
அதிகமா இருக்கு இரவில்
கொள்ளையடித்துவிட்டு
போகும் போது
பயமா இருக்கு....
================================
போலீஸ்:
சங்கிலி ஒழுங்க கொள்ளை அடித்த
பொருளை எங்கே வைத்து இருக்க
என்பதை சொல்லிவிடு...
சங்கிலி:
அதை நீங்கள் தான் கண்டுபுடிக்கணும்
போலீஸ்
என்கிட்ட விளையாடதே ?
சங்கிலி:
நான் கொள்ளை அடித்து வரும்போது
எவனோ வழிப்பறி செய்துவிட்டான் ஐயா...
=======================================

நகைச் சுவை வாசித்து மகிழ்ந்தேன். பாராட்டுகள்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
நன்றி நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்...
பதிலளிநீக்கு