லேபிள்கள்
அறிந்துக்கொளவோம்...
(10)
இன்றைய சுழலுக்கு கவிதை
(191)
கட்டுரைகள்
(6)
கவலை மறந்து ரசிக்க
(1)
கவிதைகள்
(147)
கவிதைகள் .
(46)
கவிதைகள் ...
(8)
கவிதைகள்.
(30)
சமூகக்கவிதைகள்
(159)
சிரிக்க மட்டும்
(183)
சென்ரியூ-நகைப்பாக்கள்.
(1)
தன்னம்பிக்கை கவிதை
(41)
திரைப்படம் ஒரு பார்வை...
(11)
தினசரி செய்திகள்...
(184)
துளிப்பாக்கள்
(18)
நகைசுவை கவிதைகள்.
(9)
நினைவுகள்
(33)
பஞ்ச் டயலாக்..
(1)
படக்கவிதைகள்
(111)
பழமொழிகள்...
(2)
பார்வைகள்
(26)
மருத்துவக் கவிதைகள் .
(22)
வாழ்த்துக்கவிதைகள்
(10)
ஹைக்கூ கவிதைகள்
(61)
25 டிச., 2014
நட்பூ வாசம்..!
ஒரே சொல்
அன்பு கொள்
தோள் சாய்ந்து
வேதனை கொல்.
ஏனெனில்
வேசம் கடந்த
மனதுக்குள் பாசம்
நேசம் காட்டும்
நட்பூ வாசம்..!
நட்பு...!
நிறம்
மதம்
பார்த்து வருவது
நட்பு அல்ல
அகம் மலர்ந்து
முகம் சிரித்து
ஏற்பதே
நட்பு...!
முகநூல் சொந்தம் ...!!
பார்த்தாலும்
பாக்காமல் இருந்தாலும்
தொடரும் பந்தம்
முகநூல் சொந்தம் ...!
அகதி என்று...!
எல்லையை கடந்தேன்
என் உயிர் காக்க
அடைத்து வைத்து
சொன்னர்கள்
அகதி என்று...!
நீ அறிய...
மெளனத்துக்கும்
கரை உடைக்கும்
வீரமுண்டு..
நீ பேசும் போது
தனிந்து போனது
பயந்து அல்ல
உன்னை நீ அறிய...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)