5 ஜூலை, 2015

காந்தப் பார்வையாடா..

என் வெட்கத்தை 
வேட்டையாடியது 
உன் காந்தப் பார்வையாடா..

நேசம்...!

தரம் பார்த்து வரும் 
நேசம் 
நேசமே இல்லை ...!
வரமாய் கொள்ளுவதே
நேசம்...!

அன்புக்கு மரணம் ஏது..

சுவாசமும் 
நேசமாய் இருந்தால் 
அன்பானவர்களின் 
அன்புக்கு மரணம் ஏது..

முயற்சி

கழிக்கப்பட்ட விளையாட்டு...!

இனி உட்கார்ந்த நிலையில்
விளையாட்டு
ஏன் ஓடி விளையாடு
பாட்டு...
கணினி காலத்தில்
கழிக்கப்பட்ட
விளையாட்டு...!